அணுமின் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்!

5/16/2018 12:45:30 PM

அணுமின் நிறுவனத்தில் பல்வேறு பணிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

என்.பி.சி.ஐ.எல். எனப்படும் தேசிய அணுமின் கழக நிறுவனத்தில் வேலை

வேலை:

ஸ்டைபெண்டரி டெக்னீஷியன், சயின்டிஃபிக் அசிஸ்டென்ட், ஸ்டெனோ, லேப் டெக்னீஷியன், எக்ஸ்ரே டெக்னீஷியன், நர்ஸ் போன்ற வேலைகள்

காலியிடங்கள்:

மொத்தம் 248

கல்வித் தகுதி:

ஸ்டைபெண்டரி டிரெயினி வேலைக்கு 10 வது, ஐ.டி.ஐ, +2 படிப்பு போதும். மற்ற வேலைகளுக்கு அந்தந்தத் துறை தொடர்பாக டிகிரி படிப்பு அவசியம்

வயது வரம்பு:

துறைகளுக்கு ஏற்ப வயது வேறுபடும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24.5.18

மேலதிக தகவல்களுக்கு www.npcil.co.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X