ஜிப்மரில் நர்ஸிங் ஆபீசர் பணி!

5/16/2018 12:48:07 PM

ஜிப்மரில் நர்ஸிங் ஆபீசர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

புதுச்சேரியில் இருக்கும் ஜிப்மர் எனும் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனம்

வேலை:

லோயர் டிவிஷன் கிளர்க்(க்ரூப் சி) மற்றும் நர்ஸிங் ஆபீசர்

காலியிடங்கள்:

மொத்தம் 115.

கல்வித் தகுதி:

கிளர்க் வேலைக்கு +2 படிப்புடன் தட்டச்சு திறனும் நர்ஸிங் ஆபீசர் வேலைக்கு ஜெனரல் நர்ஸிங் அண்ட் மிட் வைஃபரி படிப்பில் டிப்ளமோ அல்லது டிகிரி படிப்பு அவசியம்

வயது வரம்பு:

கிளர்க் வேலைக்கு 18 முதல் 30 வரை, நர்ஸ் வேலைக்கு 18 முதல் 35 வரை

தேர்வு முறை:

கிளர்க் வேலைக்கு எழுத்து மற்றும் திறன் சோதனையும் நர்ஸ் வேலைக்கு எழுத்துத் தேர்வும் உண்டு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 18.5.18

மேலதிக தகவல்களுக்கு www.jipmer.edu.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X