தேசிய தோட்டக்கலை நிறுவனத்தில் 21 இடங்கள்

5/21/2018 11:56:51 AM

தேசிய தோட்டக்கலை நிறுவனத்தில் 21 இடங்கள்

புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்தில் 21 இடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1. Joint Director:

1 இடம்:

தகுதி:

Veg.science பாடத்தில் பி.எச்டி.

2. Assistant Director (Horticulture):

1 இடம்.  

தகுதி:

Horticulture அல்லது Veg.Science பாடத்தில் பி.எச்டி.

3. Organic Chemist:

1 இடம்.

தகுதி:

வேளாண்மை வேதியியல் பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பு.

4. Senior Technical Officer (Horticulture):

2 இடங்கள்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் முதுநிலை பட்டம்.

5. Senior Technical Officer (Plant Breeding):

1 இடம்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பு.  

6. Technical Officer: (Plant Physiology):

1 இடம்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு.

7. Technical Officer:

1 இடம்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு.

8. General Clerk/Typist Cum Clerk:

2 இடங்கள்.

தகுதி:

பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அறிவு.

9. Library Assistant:

1 இடம்.

தகுதி:

நூலக அறிவியலில் பட்டப்படிப்பு.

10. Senior Accounts Assistant:

1 இடம்.

தகுதி:

பைனான்ஸ்/அக்கவுன்ட்ஸ் பாடத்தில் முதுநிலை பட்டம்.

11. Accounts Assistant:

3 இடங்கள்.  

தகுதி:

பைனான்ஸ்/அக்கவுன்ட்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு.

12. Administrative Assistant:

1 இடம்.

தகுதி:

பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் அறிவு.

13. Technical Assistant:

2 இடங்கள்.

வயது:

22 முதல் 25க்குள்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு.

14. Driver:

3 இடங்கள்.

வயது:

22 முதல் 25க்குள்.

தகுதி:

ஜூனியர்/மெட்ரிக்குடன் இலகுரக/ கனரக வாகன ஓட்டுநர் உரிமம்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.500/-. இதை National Horticultural Research & Development என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டராக எடுக்கவும். மாதிரி விண்ணப்பம், வயது, கல்வித்தகுதி மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nhrdf.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய

The Director,
National Horticultural Research & Development Foundation,
Bagwani Bhavan,47, Pankha Road,
Institutional Area,Janakpuri,
NEWDELHI- 110058.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 27.5.2018.

X