தேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்

5/21/2018 12:07:48 PM

தேசிய கட்டுமான கழகத்தில் காலியிடங்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய திட்டங்கள் கட்டுமான கழகத்தில் 14 அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1. Senior Manager (Law):

2 இடங்கள் (பொது)

சம்பளம்:

ரூ.60,000-ரூ.1,80,000.

வயது:

31.03.2018 அன்று 40க்குள்.

தகுதி:

சட்டத்தில் பட்டப்படிப்பு.

2. Senior Manager (HR):

2 இடங்கள் (பொது)

சம்பளம்:

ரூ.60,000-ரூ.1,80,000

வயது:

31.3.2018 அன்று 40க்குள்.

தகுதி:

மனித வளம் பாடத்தில் எம்பிஏ அல்லது அதற்கு சமமான கல்வித்தகுதி.

3. Deputy Manager(Finance):

10 இடங்கள் (பொது-5, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1)

சம்பளம்:

ரூ.40,000-ரூ.1,40,000.

தகுதி:

சிஏ/ஐசிடபிள்யூஏ/ நிதி பாடத்தில் எம்பிஏ.

வயது:

31.3.2018 அன்று 30க்குள்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://npcc.gov.in/Home.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

The Deputy General Manager (HR),
NPCC Limited, Corporate Office,
Plot No.148, Sector-44,
Gurgram-122003. HARYANA.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 25.5.2018.

X