கான்பூர் ஐஐடியில் நிர்வாக பணிகள்

6/5/2018 2:17:25 PM

கான்பூர் ஐஐடியில் நிர்வாக பணிகள்

உ.பி., மாநிலம், கான்பூர் ஐஐடியில் 77 நிர்வாக பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Registrar:

4 இடங்கள் (பொது-2, ஒபிசி-2).

2. Student’s Counselor:

3 இடங்கள் (பொது-2, எஸ்டி-1)

3. Security Officer:

1 இடம் (பொது)

4. Assistant Executive Engineer (Civil):

1 இடம் (பொது)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது:

45க்குள்.

5. Junior Superintendent:

5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, மாற்றுத்திறனாளி-1)

6. Junior Engineer:

1 இடம் (எஸ்சி)

7. Physical Training Instructor:

4 இடங்கள் (பொது-3, எஸ்சி-1)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது:

35க்குள்.

8. Junior Assistant:

21 இடங்கள் (பொது-16, ஒபிசி-4, எஸ்சி-1)

9. Junior Technician:

37 இடங்கள் (பொது-22, ஒபிசி-9, எஸ்சி-6)

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு வயது:

30க்குள்.

www.iitk.ac.in/infocell/recruitment என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Registrar, Indian Institute of Technology Kanpur,
Recruitment Section, 224,
Faculty Building,
Kanpur- 208016 (U.P).

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.6.2018.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 26.6.2018.

X