இஸ்ரோவில் பல்வேறு பணிகள்

6/5/2018 2:19:11 PM

இஸ்ரோவில் பல்வேறு பணிகள்

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இஸ்ரோவின் கீழ் செயல்படும் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் மெடிக்கல் ஆபீசர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Medical Officer SD (Physician): 1 இடம்.
2. Medical Officer SD (Dermatology): 1 இடம்.
3. Medical Officer SD/SC (Gynecology and Obstetrics): 1 இடம்.
4. Sub officer: 1 இடம் (பொது)
5. Driver Cum Operator A: 3 இடங்கள் (ெபாது) .
6. Fireman A: 1 இடம் (பொது)
7. Primary Teacher: 6 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்டி-1)
8. Trained Graduate Teacher: 6 இடங்கள் (பொது-4, ஒபிசி-2).

கல்வித்தகுதி:

காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று மத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கல்வித்தகுதி உள்ளிட்ட இதர விவரங்களை www.shar.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 8.6.2018.

X