மத்திய அரசு துறைகளில் 65 காலியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

6/11/2018 12:27:52 PM

மத்திய அரசு துறைகளில் 65 காலியிடங்கள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் உள்ள 65 காலியிடங்களுக்கு தகுதியானவர்கள் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் (யுபிஎஸ்சி) தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணியிடங்கள் விவரம்:

1. Director:

1 இடம் (பொது).

2. Senior Design Officer:

2 இடங்கள் (பொது).

3. Assistant Professor (Nephrology):

12 இடங்கள் (பொது-6, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1).

4. Assistant Professor (paediatrics)

14 இடங்கள் (பொது-7, ஒபிசி-5, எஸ்சி-1, எஸ்டி-1).

5. Assistant Professor (UNANI):

9 இடங்கள் (பொது-8, எஸ்சி-1).

வயது:

45க்குள்.

6. Assistant Professor (UNANI):

3 இடங்கள் (எஸ்சி-2, எஸ்டி-1)   

வயது:

50க்குள்

7. Lecturer (Computer Engineering):

12 இடங்கள் (பொது-7, எஸ்சி-3, எஸ்டி-2).

8. Lecturer (Electrical Engineering):

5 இடங்கள் (பொது-4, எஸ்சி-1)

9. Lecturer (Eectronics):

2 இடங்கள் (பொது).

10.Lecturer (Printing Technology):

5 இடங்கள் (பொது-4, எஸ்சி-1)

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கல்வித்தகுதி, அனுபவம் உள்ளிட்ட இதர விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.6.2018.

X