விளையாட்டு வீரர்களை அழைக்கிறது வருமான வரித் துறை

6/11/2018 12:35:54 PM

விளையாட்டு வீரர்களை அழைக்கிறது வருமான வரித் துறை

சென்னையிலுள்ள முதன்மை தலைமை வருமானவரி ஆணையத்தில் வருமானவரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர், பல்நோக்கு பணியாளர் பணியிடங்களுக்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Inspector of Income Tax:

7 இடங்கள்.

சம்பளம்:

ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600

2. Tax Assistant:

11 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

3. Multi Tasking Staff:

14 இடங்கள்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,800.

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி, விளையாட்டு தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு www.incometaxindia.gov.in அல்லது www.tnincometax.gov.in என்ற இணைதளங்களை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.6.2018.

X