கொங்கன் ரயில்வேயில் வேலை!

6/19/2018 1:49:53 PM

கொங்கன் ரயில்வேயில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் வேலை வழிகாட்டு

நிறுவனம்:

இந்தியாவின் மேற்கு கடற்கரைப் பகுதிகளை இணைக்கும் விதத்தில் அமைக்கப்பட்டது கொங்கன் ரயில்வே.

வேலை:

டிராக்மேன், ஏ.பி.மேன் உள்ளிட்ட பல பிரிவுகளில்

காலியிடங்கள்:

மொத்தம் 100. டிராக்மேன் பிரிவில் 50 இடங்களும், ஏ.பி.மேன் பிரிவில் 37 , எலக்ட்ரிக்கல் கலாசி பிரிவில் 2, எஸ் அண்ட் டி. கலாசி பிரிவில் 8, மெக்கானிக்கல் - கலாசி பிரிவில் 3.

கல்வித் தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

18 - 31

தேர்வு முறை:

கம்ப்யூட்டர் வாயிலான தேர்வு மூலமாக தேர்ச்சி செய்யப்படுவார்கள்.

வின்ணப்பிக்க கடைசித் தேதி: 21.6.2018

மேலதிக தகவல்களுக்கு: www.konkanrailway.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X