ஊரக மேம்பாட்டு வாரியத்தில் காலியிடங்கள்

7/5/2018 2:12:03 PM

ஊரக மேம்பாட்டு வாரியத்தில் காலியிடங்கள்

திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஊரக தொழில்களை மேம்படுத்த அமைக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ஊரக மேம்பாட்டு வாரியத்தில் சீனியர் சயின்டிஸ்ட் உள்ளிட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:

1. Senior Scientist & Head:

1 இடம்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் பி.எச்டி., மற்றும் சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் முன் அனுபவம்.

சம்பளம்:

ரூ.37,400-67,000 மற்றும் தர ஊதியம் ரூ.9,000.

2. SMS (Animal Science):

1 இடம்.

தகுதி:

கால்நடை அறிவியலில் முதுநிலை பட்டம்.

3. SMS (Agricultural Engineering):

1 இடம்.

தகுதி:

வேளாண்மை பொறியியல் பாடத்தில் முதுநிலை பட்டம்

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் சம்பளம்:

ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

4. Programme Assistant Lab Technician:

1 இடம்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு

5. Programme Assistant Farm Manager:

1 இடம்.

தகுதி:

வேளாண்மை பாடத்தில் பட்டப்படிப்பு

6. Programme Assistant Computer:

1 இடம்.

தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் பட்டப்படிப்பு

7. Assistant:

1 இடம்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் அறிவு

மேற்குறிப்பிட்ட பணிகளுக்கு சம்பளம்:

ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

8. Stenographer (Grade III):

1 இடம்.

தகுதி:

பிளஸ் 2வுடன் சுருக்கெழுத்தில் தேர்ச்சி.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

9. Driver (Jeep):

1 இடம்.

தகுதி:

மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்:

ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,000.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை ஆகிய விவரங்களுக்கு http://kvkthiruvannamalai.com, www.krishnagirikvk.org and www.tnbrdngo.org ஆகிய இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.07.2018.

X