டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரியாகலாம்

7/5/2018 2:15:22 PM

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் அதிகாரியாகலாம்

பணியிடங்கள் விவரம்:

1. Scientific Officer (D):

1 இடம் (பொது)

வயது:

35க்குள்.

சம்பளம்:

ரூ.1,11,451.

2. Engineer (C)- Architect:

1 இடம் (எஸ்சி)

வயது:

33க்குள்.

சம்பளம்:

ரூ.81,195.

3. Scientific Officer (C):

1 இடம் (பொது).

வயது:

28க்குள்.

சம்பளம்:

ரூ.81,195.

4. Scientific Assistant (B):

1 இடம் (எஸ்சி)

வயது:

33க்குள்.

சம்பளம்:

ரூ.50,226.

5. Scientific Assistant (B)- Electrical:

1 இடம் (பொது).

வயது:

28க்குள்.

சம்பளம்:

ரூ.50,226.

6. Tradesman (B) Turner:

1 இடம் (பொது).

வயது:

28க்குள்.

சம்பளம்:

ரூ.32,471.

7. Work Assistant:

1 இடம் (ஒபிசி).

வயது:

31க்குள்.

சம்பளம்:

ரூ.26,105.

விண்ணப்பதாரர்கள் www.tifrh.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 06.07.2018.

X