ஸ்டீல் தொழிற்சாலையில் மேனேஜ்மென்ட் டிரெய்னி

7/9/2018 2:17:32 PM

ஸ்டீல் தொழிற்சாலையில் மேனேஜ்மென்ட் டிரெய்னி

விசாகப்பட்டினத்தில் உள்ள Rashtriya Nigam Limited நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னீஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Management Trainees (HR):

8 இடங்கள்.

தகுதி:

HR Management/Personeel Management & Industrial Relations/Labour Welfare/Social Work பாடப்பிரிவில் இளநிலை/எம்பிஏ/முதுநிலை பட்டம்/முதுநிலை டிப்ளமோ.

2. Management Trainees (Marketing):

6 இடங்கள்.

தகுதி:

Marketing Management பாடத்தில் ஏம்பிஏ/முதுநிலை பட்டம்/முதுநிலை டிப்ளமோ.

யுஜிசி நெட் 2018 தேர்வில் பெறும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.vizagsteel.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.7.2018.

X