தேசிய நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணிகள்

7/10/2018 1:01:10 PM

தேசிய நிறுவனத்தில் சயின்டிஸ்ட் பணிகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்  சயின்டிஸ்ட் பணியிடங்கள் காலியாக உள்ளன.

பணி விவரம்:

1. Scientist:

7 இடங்கள் (பொது-4, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1).

வயது:

30.07.2018 தேதிப்படி

சம்பளம்:

ரூ.87,273.

வயது:

32க்குள்.

2. Senior Scientist:

2 இடங்கள் (பொது).

சம்பளம்:

ரூ.1,00,926.

வயது:

30.7.2018 தேதிப்படி 37க்குள்.

3. Principal Scientist:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.1,55,415.

வயது:

30.7.2018 தேதிப்படி 45க்குள்.

கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, முன்அனுபவம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.niist.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.07.2018.

X