எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்

7/10/2018 1:02:48 PM

எல்லை பாதுகாப்பு படையில் 207 இடங்கள்: ஐடிஐ படிப்பு போதும்

எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 207 குருப் சி பணியிடங்களுக்கு ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. CT (Vehicle Mechanic): 50 இடங்கள் (பொது-37, எஸ்சி-10, எஸ்டி-3)
2. CT (Auto Electrician): 17 இடங்கள் (பொது-7, எஸ்சி-7, எஸ்டி-3)
3. CT (Welder): 19 இடங்கள் (பொது-16, எஸ்சி-3)
4. CT (Upholster) 22 இடங்கள் (பொது-17, எஸ்டி-3, ஒபிசி-2)
5. CT (Turner): 14 இடங்கள் (பொது-9, எஸ்சி-3, எஸ்டி-2)
6. CT (Carpenter): 20 இடங்கள் (பொது-13, எஸ்சி-4, எஸ்டி-3)
7. CT (Store Keeper): 14 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-3, ஒபிசி-1)
8. CT (Painter): 18 இடங்கள் (பொது-9, எஸ்சி-2, எஸ்டி-2, ஒபிசி-5)
9. CT (Vulcanize Or Operator Tyre Repair Plant): 7 இடங்கள் (பொது-5, எஸ்சி-1, எஸ்டி-1)
10. CT (Fitter): 11 இடங்கள் (பொது-9, எஸ்டி-2)
11. CT (Black Smith Or Tin Smith): 15 இடங்கள் (பொது-13, எஸ்டி-2).

சம்பளம்:

ரூ.21,700-69,100.

வயது:

18 முதல் 25க்குள்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து 3 வருட பணி அனுபவம்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bsf.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 22.7.2018.

X