உயிரியல் நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்

7/10/2018 2:01:44 PM

உயிரியல் நிறுவனத்தில் விஞ்ஞானியாகலாம்

இதுபோல் மத்திய அரசின் Institute of Genomics and Integrative Biology நிறுவனத்தில் சயின்டிஸ்ட்/சீனியர் சயின்டிஸ்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பணி விவரம்:

1. Scientist/Senior Scientist:

5 இடங்கள் (பொது-3, ஒபிசி-2).

சம்பளம்:

ரூ.67,700- 2,08,700.

வயது:

32க்குள். சீனியர் சயின்டிஸ்டுக்கு 37க்குள்.

2. Principal Scientist/Senior Principal Scientist:

1 இடம்.

சம்பளம்:

ரூ.1,23,100-2,15,900.

வயது:

45க்குள். சீனியர் சயின்டிஸ்டுக்கு 50க்குள்.

விண்ணப்ப கட்டணம்:

ரூ.100/-. இதை The Director, IGIB என்ற பெயரில் புதுடெல்லியில் மாற்றத்தக்க வகையில் டிடி யாக எடுக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பம், கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.igib.res.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பிரின்ட் அவுட் அனுப்ப வேண்டிய முகவரி:

The Administrative Officer,
CSIR- Institute of Genomics and Integrative Biology,
University Complex,
Mall Road,
NEWDELHI- 110007.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.7.2018.

பிரின்ட் அவுட் அனுப்ப கடைசி நாள்: 8.8.2018.

X