டெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

7/10/2018 2:04:19 PM

டெல்லி கல்லூரியில் விரிவுரையாளர் பணிகள்: யுபிஎஸ்சி அறிவிப்பு

பணி:

Lecturer (Civil Engineering & Construction Technology): Dept of Training & Technical Education, Govt.of NCT of Delhi

13 இடங்கள் (பொது-10, எஸ்சி-2, எஸ்டி-1).

சம்பளம்:

ரூ.15,600-39,100.

வயது:

12.7.18 அன்று 35க்குள்.

தகுதி:

சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/எம்.இ.,/எம்.டெக்., பட்டம்

விண்ணப்ப கட்டணம்:

ரூ.25/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/ எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத்தேர்வின் போது ஆன்லைன் விண்ணப்ப படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் நகல்களை இணைத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.7.2018.

X