10ம் வகுப்பு படித்தவர்களுக்கு BSF-ல் வேலை!

7/19/2018 4:28:03 PM

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு BSF-ல் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

பி.எஸ்.எஃப் எனப்படும் எல்லைக் காவல்படை

வேலை:

குரூப் ‘சி’ அடிப்படையில் வாகன மெக்கானிக், ஆட்டோ எலக்ட்ரிஷியன், டர்னர் உட்பட 11 துறைகளில் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 207

கல்வித் தகுதி:

10ம் வகுப்பு படிப்புடன் வேலை தொடர்பாக ஐ.டி.ஐ தேர்ச்சி. இத்தோடு 3 வருட அனுபவமும் இந்த வேலை தொடர்பாக இருக்கவேண்டும்

வயது வரம்பு:

18 முதல் 25 வரை

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 23.7.18

மேலதிக தகவல்களுக்கு www.bsf.nic.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X