10வது படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை!

8/2/2018 4:55:08 PM

10வது படித்தவர்களுக்கு கடற்படையில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

இண்டியன் நேவி எனப்படும் இந்திய கடற்படையில் வேலை

வேலை:

3 பிரிவுகளில் அண்மையில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 1.எம்.டி.எஸ், டெலிஃபோன் ஆபரேட்டர் மற்றும் சில வேலைகள், 2. குக், டிரேட்ஸ்மேன் மற்றும் சில வேலைகள், 3. லஸ்கர் மற்றும் சில வேலைகள்

காலியிடங்கள்:

மொத்தம் 297. இதில் முதல் பிரிவில் 76, இரண்டாம் பிரிவில் 121 மற்றும் மூன்றாம் பிரிவில் 100 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி:

3 வேலைகளுக்குமே 10வது படிப்பு போதுமானது

வயது வரம்பு:

முதல் வேலைக்கு 18 முதல் 30 வரை. இரண்டாம் வேலை மற்றும் மூன்றாம் வேலை பிரிவுகளில் உள்ள வேலைகளுக்கு ஏற்ப வேறுபாடான வயது வரம்பு உண்டு

தேர்வு முறைகள்:

முதல் வேலைக்கு எழுத்து மற்றும் நேர்முகம். இரண்டாம் வேலைக்கும் மூன்றாம் வேலைக்கும் ஷார்ட்லிஸ்ட் மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி:

முதல் வேலைக்கு 4.8.18, இரண்டாம் வேலைக்கு 10.8.18, மூன்றாம் வேலைக்கு 16.8.18க்குள் விண்ணப்பிக்கவேண்டும்

மேலதிக தகவல்களுக்கு: www.joinindiannavy.gov.in
தொகுப்பு: டி.ரஞ்சித்

X