ஸ்டீல் பிளான்டில் ஆபரேட்டர் பணி!

8/2/2018 4:56:42 PM

ஸ்டீல் பிளான்டில் ஆபரேட்டர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்:

ஹைதராபாத்தில் உள்ள விசாக் ஸ்டீல் பிளான்ட் எனும் இரும்பு ஆலை

வேலை:

ஆபரேட்டர், டிரெயினர், டெக்னீஷியன் உட்பட சில பிரிவுகளில் வேலை

காலியிடங்கள்:

மொத்தம் 95. இதில் ஆபரேட்டர் பிரிவில் மட்டுமே அதிகபட்சமாக 30 இடங்கள் உள்ளன

கல்வித் தகுதி:

ஆபரேட்டர் வேலைக்கு எஞ்சினியரிங் படிப்பில் டிப்ளமோ தேர்ச்சியுடன் தொழில் அனுபவமும் அவசியம்

வயது வரம்பு:

ஆபரேட்டர் வேலைக்கு பொதுப் பிரிவினர் 33க்குள்ளும், பி.சி-க்கு 36க்குள்ளும் எஸ்.சி. மற்றும் எஸ்.டி-யினர் 38க்குள்ளும் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி:13.8.18

மேலதிக தகவல்களுக்கு: www.vizagsteel.com

தொகுப்பு: டி.ரஞ்சித்

X