டெல்லி அரசில் 1650 காலியிடங்கள்

8/6/2018 2:53:58 PM

டெல்லி அரசில் 1650 காலியிடங்கள்

 பணியிடங்கள் விவரம்:

1. Pharmacist: 251 இடங்கள் (பொது-6, ஒபிசி-146, எஸ்சி-55, எஸ்டி-44)
2. Nursing Officer: 684 இடங்கள் (பொது-345, ஒபிசி-185, எஸ்சி-103, எஸ்டி-51)
3. Occupational Therapist: 4 இடங்கள் (ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-2)
4. Technical Assistant: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
5. Dental Hygienist: 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1)
6. Lab Technician: 32 இடங்கள் (பொது-16, ஒபிசி-8, எஸ்சி-5, எஸ்டி-3)
7. Radiographer: 136 இடங்கள் (பொது-52, ஒபிசி-49, எஸ்சி-20, எஸ்டி-15)
8. Speech Therapist: 3 இடங்கள் (பொது)
9. Assistant Dietician: 3 இடங்கள் (ஒபிசி-2, எஸ்சி-1)
10. Medical Record Clerk: 11 இடங்கள் (பொது-8, ஒபிசி-2, எஸ்சி-1)
11. Auxillary Nurse Midwife: 89 இடங்கள் (பொது-45, ஒபிசி-24, எஸ்சி-13, எஸ்டி-7)
12. Lab Assistant: 178 இடங்கள் (பொது-83, ஒபிசி-56, எஸ்சி-14, எஸ்டி-25)
13. Physiotherapist: 17 இடங்கள் (பொது-12, ஒபிசி-4, எஸ்டி-1)
14. Social Worker: 21 இடங்கள் (பொது-12, ஒபிசி-5, எஸ்சி-2, எஸ்டி-2)
15. Technical Assistant (OT/CSSD): 10 இடங்கள் (பொது-7, ஒபிசி-2, எஸ்சி-1)
16. Assistant Security Officer: 1 இடம் (பொது)
17. Lab Technician Grade III: 2 இடம் (எஸ்டி)
18. Assistant (OT/CSSD): 12 இடங்கள் (பொது-7, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-1)
19. Grade IV (DASS)/Junior Assistant): 79 இடங்கள் (பொது-47, ஒபிசி-19,, எஸ்சி-13)
20. Stenographer Grade III: 113 இடங்கள் (பொது-63,ஒபிசி-31, எஸ்சி-18, எஸ்டி-1)

தேர்வு செய்யும் முறை :

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.dsssb.delhigovt.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.8.2018.

X