மத்திய அரசுத்துறைகளில் 21 காலியிடங்கள் யுபிஎஸ்சி அறிவிப்பு

9/11/2018 5:09:32 PM

மத்திய அரசுத்துறைகளில் 21 காலியிடங்கள் யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுத் துறைகளில் காலியாக உள்ள 21 பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1. Lecturer (Arabic): 1 இடம். School of Foreign Languages, New Delhi.
2. Lecturer (Burmese): 1 இடம். School of Foreign Languages, New Delhi.
3. Lecturer (Russian): 1 இடம். School of Foreign Languages, New Delhi.
4. Drugs Inspector (Medical Devices), Central Drugs Standard Control Organization: 17 இடங்கள் (பொது-10, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1)
5. Lecturer (Automobile Engineering): Dept., of Training & Technical Education: 1 இடம் (பொது).

கல்வித்தகுதி, வயது, முன்அனுபவம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.9.2018.

X