பட்டதாரிகளுக்கு அரசு காப்பீட்டுத்துறையில் வேலை!

10/3/2018 11:57:41 AM

பட்டதாரிகளுக்கு அரசு காப்பீட்டுத்துறையில் வேலை!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

நிறுவனம்: இ.எஸ்.ஐ.சி. எனப்படும் எம்ப்ளாய்மென்ட் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்(அரசுப் பணியாளர் காப்பீட்டுத் துறை) புதுடெல்லி கிளை
வேலை: சோஷியல் செக்யூரிட்டி ஆஃபிசர்
காலியிடங்கள்: மொத்தம் 539
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரியுடன் 3 வருட வேலை அனுபவம் மற்றும் கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரிதல்
வயது வரம்பு: 21 முதல் 27 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்து, கம்ப்யூட்டர் திறன் சோதனை
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.10.18
மேலதிக தகவல்களுக்கு www.esic.nic.in

X