இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் எக்ஸிகியூட்டிவ் பணி!

10/3/2018 11:59:02 AM

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட்டில் எக்ஸிகியூட்டிவ் பணி!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

நிறுவனம்: கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட மத்திய அரசு நிறுவனமான இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் எனும் செம்பு தயாரிப்பு நிறுவனத்தில் வேலை
வேலை: எக்சிகியூட்டிவ் எனும் நிர்வாகத் துறையில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 177
கல்வித் தகுதி: மொத்த இடங்களும் கிரேடுகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளதால் கல்வித் தகுதிகள் மாறுதலுக்குரியது. டிப்ளமோ படிப்பு, பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எல்.எல்.பி., பி.ஜி.டி.எம்., எம்.ஏ. போன்ற படிப்புகளில் தேர்ச்சிபெற்றிருப்பவர்கள் இந்த வேலைக்கு முயற்சிக்கலாம்
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 36 வயதிலிருந்து 57 வயது வரை இந்த வரம்புகள் உள்ளன
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.10.18
மேலதிக தகவல்களுக்கு www.hindustancopper.com

X