விளையாட்டு வீரர்களுக்கு தென்மேற்கு ரயில்வேயில் வேலை!

10/3/2018 12:01:11 PM

விளையாட்டு வீரர்களுக்கு தென்மேற்கு ரயில்வேயில் வேலை!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

நிறுவனம்: தென்மேற்கு ரயில்வே துறையில் ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் வேலை
வேலை: அதிகாரிகள்
காலியிடங்கள்: மொத்தம் 21. இந்த காலியிடங்கள் அத்லடிக், பேஸ்கட்பால், பாடிபில்டிங், சைக்ளிங், வாலிபால், நீச்சல், டேபிள் டென்னிஸ் மற்றும் ஹாக்கி விளையாட்டு வீரர்களுக்கு
கல்வித் தகுதி: +2 படிப்புடன் குறிப்பிட்ட விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு: 18 முதல் 25 வரை
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.10.18
மேலதிக தகவல்களுக்கு www.swr.indianrailways.gov.in/

X