என்.எல்.சி-யில் மேலாளர் பணி

10/3/2018 12:03:58 PM

என்.எல்.சி-யில் மேலாளர் பணி

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

நிறுவனம்: நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்
வேலை: மேனேஜர், ஜெனரல் மேனேஜர், மெடிக்கல் ஆஃபிசர் உட்பட பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 60
கல்வித் தகுதி: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப கல்வித்திறன் அவசியம். பி.இ., பி.டெக்., எம்.இ., எம்.டெக்., எம்.பி.பி.எஸ்., இளநிலைச் சட்டப்படிப்பு, சி.ஏ., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., கம்பெனி
செக்ரட்டரிஷிப் உட்பட மேலும் சில படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு: முற்பட்ட வகுப்பினருக்கு உச்சபட்ச வயது 54, ஓ.பி.சி-க்கு 57 மற்றும் எஸ்.சி-க்கு 58 வயது
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 9.10.18

மேலதிக தகவல்களுக்கு https://www.nlcindia.com/new_website/index.htm

X