எய்ம்ஸ் மருத்துவமனையில் டயட்டீஷியன் வேலை!

10/3/2018 12:04:58 PM

எய்ம்ஸ் மருத்துவமனையில் டயட்டீஷியன் வேலை!

நன்றி குங்குமம் கல்வி-வேலை வழிகாட்டி

நிறுவனம்: எய்ம்ஸ் எனும் மத்திய அரசின் அகில இந்திய மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆய்வு நிறுவனத்தின் உத்திரகாண்ட் கிளையில் உள்ள ரிஷிகேஷ் வளாகம்
வேலை: டயட்டீஷியன், லீகல் அசிஸ்டென்ட், ஸ்டோர் கீப்பர் உட்பட 50க்கும் மேற்பட்ட மருத்துவர் அல்லாத துறைகளில் வேலை
காலியிடங்கள்: மொத்தம் 345
கல்வித் தகுதி: 10வது படிப்பிலிருந்து டிப்ளமோ, டிகிரி மற்றும் முது
கலைப் படிப்புகள் வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப
வயது வரம்பு: வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பில் மாற்றம் உண்டு
தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 16.10.18
மேலதிக தகவல்களுக்கு www.aiimsrishikesh.edu.in

X