சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் வேலை

10/3/2018 12:38:08 PM

சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் வேலை

மும்பை மற்றும் புனேயில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டல ஆணையர் அலுவலகத்தில் உதவி மேம்பாட்டு அலுவலர், பிரிவு அலுவலர், ஸ்டெனோகிராபர் ஆகிய 18 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Development Commissioner: 8 இடங்கள்.

சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

2. Section Officer (Accounts): 4 இடங்கள்.

சம்பளம்: ரூ.9,300-34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

3. Stenographer (Grade III): 6 இடங்கள்.

சம்பளம்: ரூ.5,200-20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு http://www.seepz.gov.in/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 31.10.2018.

X