தேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரிகள்

10/3/2018 12:42:24 PM

தேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரிகள்

மத்திய அரசின் மினி ரத்னா நிறுவனங்களில் ஒன்றான தேசிய சிறுதொழில் கழகத்தில் பொது மேலாளர், துணை பொது மேலாளர், தலைமை மேலாளர் உள்ளிட்ட 31 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. General Manager 2 இடங்கள் (ஒபிசி) சம்பளம்: ரூ.80,000- 2,20,000.
2. Deputy General Manager: 4 இடங்கள் (ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1) சம்பளம்: ரூ.70,000-2,00,000.
3. Deputy General Manager: 3 இடங்கள் (எஸ்சி-1, ஒபிசி-2) சம்பளம்: ரூ.70,000-2,00,000.
4. Chief Manager: 3 இடங்கள் (எஸ்சி-2, ஒபிசி-1) சம்பளம்: ரூ.60,000-1,80,000
5. Chief Manager: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.60,000-1,80,000
6. Deputy Manager: 12 இடங்கள் (ஒபிசி-6, எஸ்டி-4, எஸ்சி-2)
7. Deputy Manager: 6 இடங்கள் (ஒபிசி-3, எஸ்டி-1, எஸ்சி-2)

விண்ணப்பதாரர்கள் www.nsic.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.10.2018.

X