மத்திய அரசில் பல்வேறு பணிகள்

10/8/2018 2:52:39 PM

மத்திய அரசில் பல்வேறு பணிகள்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 13 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Administrative Officer, Border Roads Organisation: 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: 7வது ஊதியக்குழு அடிப்படையில் வழங்கப்படும்.
2. Lecturer in Applied Mechanics, Govt.Polytechnic, Daman: 1 இடம் (பொது)
3. Lecturer in Chemical Engineering: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1)
4. Lecturer in Civil Engineering: 1 இடம் (பொது)
5. Lecturer in Information Technology: 1 இடம் (பொது)

2 முதல் 5 வரையிலான பணிகளுக்கு சம்பளம்: ரூ.15,600-39,100.

வயது: 35க்குள்.

நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.10.2018.

X