இந்திய அணுமின் கழகத்தில் 59 பணியிடங்கள்

10/17/2018 3:40:02 PM

இந்திய அணுமின் கழகத்தில் 59 பணியிடங்கள்

குஜராத் மாநிலம், கக்கர்பாரில் உள்ள இந்திய அணுமின் கழகத்தில்  டிரைவர், நர்ஸ், ஸ்டெனோ கிராபர் உள்ளிட்ட 59 பணியிடங்கள் காலியாக உள்ளன

பணியிடங்கள் விவரம்:

1. Driver Cum Pump Operator Cum Fireman/A: 4 இடங்கள் (பொது-3, ஓபிசி-1). சம்பளம்: ரூ.21,700. வயது: 25க்குள்.
2. Nurse/A: 7 இடங்கள் (பொது-4, ஓபிசி-2, எஸ்சி-1). சம்பளம்: ரூ.44,900. வயது: 30க்குள்.
3. Technician/C (X-Ray Technician): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.25,500. வயது: 25க்குள்.
4. Stipendiary Trainee-Dental Technician (Hygienist): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.10,500-12,500. வயது: 24க்குள்.
5. Stenographer Grade I: 21 இடங்கள் (பொது-12, ஓபிசி-7, எஸ்டி-2). சம்பளம்: ரூ.25,500. வயது: 28க்குள்.
6. Assistant Grade I (HR): 9 இடங்கள் (பொது-7, ஓபிசி-2). சம்பளம்: ரூ.25,500. வயது: 28க்குள்.
7. Assistant Grade I (F &A): 7 இடங்கள் (பொது-6, ஓபிசி-1). சம்பளம்: ரூ.25,500. வயது: 28க்குள்.
8. Assistant Grade I (C&MM): 9 இடங்கள் (பொது-7, ஓபிசி-2) சம்பளம் ரூ.25,500. வயது: 28க்குள்.

விண்ணப்பதாரர்கள் www.npcilcareers.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.10.2018.

X