தமிழக வனத்துறையில் 1178 பணியிடங்கள்

10/17/2018 3:41:10 PM

தமிழக வனத்துறையில் 1178 பணியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Forester: 300 இடங்கள்.
சம்பளம்: ₹35,900-1,13,500
2. Forest Guard: 726 இடங்கள். சம்பளம்: ரூ.18,200-57,900
3. Forest Guard with Driving
Licence: 152 இடங்கள். சம்பளம்: ரூ.18,200-57,900.
கல்வித்தகுதி, வயது, மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.forests.tn.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும். ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 05.11.2018.

X