தேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரி பணிகள்

10/22/2018 3:58:40 PM

தேசிய சிறுதொழில் கழகத்தில் அதிகாரி பணிகள்

தேசிய சிறு தொழில்கள் கழகத்தில் தலைமை மேலாளர் உள்ளிட்ட 99 பணியிடங்களுக்கு  தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Chief Manager: 8 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.60,000-1,80,000

2. Chief Manager: (Finance & Accounts): 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ.60,000-1,80,000

3. Deputy Manager: 15 இடங்கள் (பொது-7, ஒபிசி-4, எஸ்சி-3, எஸ்டி-1). சம்பளம்: ரூ.40,000-1,40,000

4. Deputy Manager: (Finance & Accounts): 11 இடங்கள் (பொது-6, ஒபிசி-2, எஸ்சி-2, எஸ்டி-1)
சம்பளம்: ரூ.40,000-1,40,000

5. Assistant Manager: 10 இடங்கள் (பொது-4, ஒபிசி-3, எஸ்சி-1, எஸ்டி-2) சம்பளம்: ரூ.30,000-1,20,000

6. Assistant Manager: 16 இடங்கள் (பொது-6, ஒபிசி-5, எஸ்சி-3, எஸ்டி-2). சம்பளம்: ரூ.30,000-1,20,000

7. Junior Translator: 1 இடம் (பொது)
சம்பளம்: ரூ.28,000-1,00,000.

8. System Operator Gr-III: 33 இடங்கள் (பொது-19, ஒபிசி-7, எஸ்டி-2, எஸ்சி-5). சம்பளம்: ரூ.18,000-70,000. விண்ணப்பிக்கும் முறை, கல்வித் தகுதி, வயது, மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nsic.co.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.10.2018.

X