நிலக்கரி நிறுவனத்தில் நர்ஸ், டெக்னீசியன் தேர்வு

10/22/2018 4:05:10 PM

 நிலக்கரி நிறுவனத்தில் நர்ஸ், டெக்னீசியன் தேர்வு

1. Staff Nurse T & S (Trainee): 48 இடங்கள் (பொது-24, எஸ்சி-7, எஸ்டி-10, ஒபிசி-7) தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நர்சிங் பாடத்தில் 3 வருட டிப்ளமோ/சான்றிதழ் பெற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

2. Technician CT Scan T & S (Trainee): 3 இடங்கள் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோகிராபி பாடத்தில் 2 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் சிடி ஸ்கேனில் 6 மாத பயிற்சி.

3. Technician MRI T & S (Trainee): 2 இடங்கள் (பொது). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோகிராபி பாடத்தில் 2 வருட டிப்ளமோ தேர்ச்சியுடன் எம்ஆர்ஐயில் 6 மாத பயிற்சி.

மேற்குறிப்பிட்ட 3 பணிகளுக்கான வயது: 30க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பதாரர்கள் www.ncl.cil.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.11.2018.

X