ஜம்மு காஷ்மீர் வங்கியில் அதிகாரி வேலை

11/5/2018 2:57:17 PM

ஜம்மு காஷ்மீர் வங்கியில் அதிகாரி வேலை

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கியில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜம்மு அண்ட் காஷ்மீர் வங்கி
வேலை: ப்ரொபேஷனரி ஆபிசர்
காலியிடங்கள்: மொத்தம் 250
கல்வித் தகுதி: டிகிரி
தேர்வு முறை: எழுத்து மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 6.11.18

மேலதிக தகவல்களுக்கு: https://www.jkbank.com

X