எஞ்சினியர்களுக்கு வீட்டு வசதித் துறையில் வேலை

11/5/2018 3:01:22 PM

எஞ்சினியர்களுக்கு வீட்டு வசதித் துறையில் வேலை

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

ஜார்கண்ட் மாநிலத்தின் அர்பன் டெவலப்மென்ட் அண்ட் ஹவுசிங் டிபார்ட்மென்ட் எனப்படும் நகரமைப்பு மற்றும் வீட்டு வசதிக்கான துறையில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களில் சேர தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: ஜார்கண்ட் மாநிலத்தின் அர்பன் டெவலப்மென்ட் அண்ட் ஹவுசிங் டிபார்ட்மென்ட் எனப்படும் நகரமைப்பு மற்றும் வீட்டு வசதிக்கான துறையில் வேலை
வேலை: ஜூனியர் எஞ்சினியர்
காலியிடங்கள்: மொத்தம் 141
கல்வித் தகுதி: சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிப்பில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சி
வயது வரம்பு: 35க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.11.18

மேலதிக தகவல்களுக்கு: http://udhd.jharkhand.gov.in

X