மத்திய அரசு துறைகளில் பல்வேறு பணிகள்

11/13/2018 2:18:11 PM

மத்திய அரசு துறைகளில் பல்வேறு பணிகள்

மத்திய அரசு துறைகளில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Agricultural Marketing Advisor: (Group-I): 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1)
2. Economic Officer : 1 இடம் (எஸ்டி)
3. Assistant Director (Cost): 10 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்சி-2)
4. Senior Artist: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1).

மாதிரி ஆன்லைன் விண்ணப்பம், தகுதி, வயது, முன்அனுபவம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.11.2018.

X