என்.ஐ.டியில் பேராசிரியர் பணி!

12/4/2018 3:06:46 PM

என்.ஐ.டியில் பேராசிரியர் பணி!

நிறுவனம் : நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் வாரங்கல் கிளை
வேலை : பேராசியர், துணைப் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் (கிரேட் 1, கிரேட் 2 எனும் இரு பிரிவுகள்)
காலியிடங்கள் : மொத்தம் 115
கல்வித் தகுதி : பி.எஸ்சி., பி.ஏ., பி.காம்., எம்.ஏ., எம்.காம்., எம்.பி.ஏ., எம்.எஸ்சி., எம்.டெக். மற்றும் பிஎச்.டி.
வயது வரம்பு : 18 முதல் 35 வரை. சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
தேர்வு முறை : நேர்முகம் | விண்ணப்பிக்க கடைசித் தேதி: 5.12.18
மேலதிக தகவல்களுக்கு : www.nitw.ac.in

X