அரசு மருத்துவத்துறை நிறுவனத்தில் வேலை!

12/4/2018 3:07:45 PM

அரசு மருத்துவத்துறை நிறுவனத்தில் வேலை!

நிறுவனம் : எச்.எல்.எல் இன்ஃப்ரா டெக் சர்வீசஸ் (hites) எனும் அரசு மருத்துமனை மற்றும் சேவை தொடர்பான நிறுவனத்தில் வேலை
வேலை : சிவில் எஞ்சினியரிங், மேனேஜர், தலைவர், ஆர்கிடெக்ட் உட்பட பல்வேறு துறைகளில் வேலை
காலியிடங்கள் : மொத்தம் 108
கல்வித் தகுதி : துறைகளுக்கு ஏற்றவாறு கல்வித் தேர்ச்சி கேட்கப்பட்டுள்ளது. பொதுவாக பி.இ., பி.டெக்., பி.எஸ்சி., எம்.இ., எம்.டெக்., எம்.எஸ்சி. மற்றும் முதுகலைப் படிப்புகளில் தேர்ச்சிபெற்றிருப்பவர்கள் இந்த வேலைகள் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்
வயது வரம்பு : உச்ச வயது வரம்பும் வேலைகளுக்கு ஏற்ற மாறுபடும். 35-லிருந்து 55 வயது வரைக்கும் இந்த வேலைப் பிரிவுகளுக்கு ஏற்ப விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 10.12.18
மேலதிக தகவல்களுக்கு : www.hllhites.com

X