ஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட்டில் செக்யூரிட்டி வேலை

12/4/2018 3:08:42 PM

ஏர் இந்தியா டிரான்ஸ்போர்ட்டில் செக்யூரிட்டி வேலை

நிறுவனம் : ஏ.ஐ.ஏ.டி.எஸ்.எல் எனப்படும் ஏர் இந்தியாவின் ஏர் டிரான்ஸ்போர்ட் துறையின் கொல்கத்தா கிளையில் வேலை
வேலை : செக்யூரிட்டி ஏஜென்ட்
காலியிடங்கள் : மொத்தம் 63. இதில் எஸ்.சி 14, எஸ்.டி 4, ஓ.பி.சி 12 மற்றும் பொதுப்பிரிவினர் 33 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி : ஏதாவது ஒரு டிகிரி
வயது வரம்பு : எஸ்.சி/எஸ்.டி 33, ஓ.பி.சி 31 பொதுப்பிரிவினர் 28க்குள் இருத்தல் வேண்டும்
தேர்வு முறை : நேர்முகம் | விண்ணப்பிக்க
கடைசித் தேதி : 8.12.18
மேலதிக தகவல்களுக்கு : www.airindia.in

X