வர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி!

12/4/2018 3:11:46 PM

வர்த்தமான் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் பணி!

நிறுவனம் : டெல்லியில் உள்ள வர்த்தமான் மகாவீர் மெடிக்கல் காலேஜ் மற்றும் சஃப்தர்ஜங் மருத்துவமனை
வேலை : ஜூனியர் ரெசிடெண்ட் எனும் மருத்துவர் வேலை
காலியிடங்கள் : மொத்தம் 146
கல்வித் தகுதி : பி.டி.எஸ்., எம்.பி.பி.எஸ். | விண்ணப்பிக்க கடைசித் தேதி: 3.12.18
மேலதிக தகவல்களுக்கு : http://www.vmmc-sjh.nic.in/

X