இ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி

12/4/2018 3:13:34 PM

இ.எஸ்.ஐ.சியில் ஜூனியர் எஞ்சினியர் பணி

நிறுவனம் : இ.எஸ்.ஐ.சி. எனப்படும் எம்ப்ளாயிஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்பரேஷனில் வேலை
வேலை : ஜுனியர் எஞ்சினியர் பதவியிலான சிவில் மற்றும் எலக்ட்ரிக்கல் துறைகளில் வேலை
காலியிடங்கள் : மொத்தம் 79. இதில் சிவிலுக்கு 52, எலக்ட்ரிக்கலுக்கு 27 இடங்கள் காலியாக உள்ளது
கல்வித் தகுதி : எஞ்சினியரிங் படிப்பில் டிகிரி அல்லது டிப்ளமோ தேர்ச்சியுடன் வேலை தொடர்பாக 2 வருட அனுபவம்
வயது வரம்பு : 30க்குள். சில பிரிவினருக்கு வயதில் தளர்ச்சி உண்டு
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 5.12.18
மேலதிக தகவல்களுக்கு : www.esic.nic.in

X