தமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை

12/4/2018 3:14:34 PM

தமிழகத் தொழிலாளர் துறையில் ஆபிஸ் அசிஸ்டென்ட் வேலை

நிறுவனம் : தமிழ்நாடு அரசின்கீழ் இயங்கும் லேபர் டிபார்ட்மென்ட் எனப்படும் தொழிலாளர் நலத்துறையில் வேலை
வேலை : ஆபிஸ் அசிஸ்டென்ட் | காலியிடங்கள்: மொத்தம் 21
கல்வித் தகுதி : டிகிரி | வயது வரம்பு: 30-க்குள்
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசித் தேதி : 17.12.18
மேலதிக தகவல்களுக்கு : www.labour.tn.gov.in

X