தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணி

12/10/2018 2:45:37 PM

தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பேராசிரியர் பணி

பணியிடங்கள் விவரம்:

1. Professor: 7 இடங்கள் (Computer Science and Engineering, Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Mechanical Engineering, Civil Engineering). சம்பளம்: ரூ.1,59,100-ரூ.2,20,200).

2. Associate Professor: 12 இடங்கள் (Computer Science and Engineering, Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Mechanical Engineering, Civil Engineering, Applied Science and Humanities).

3. Assistant Professor Grade I/Assistant Professor Grade II: 4 இடங்கள். (Computer Science and Engineering, Electrical and Electronics Engineering, Electronics and Communication Engineering, Mechanical Engineering, Civil Engineering, Applied Science & Humanities (English Linguistic), Applied Science & Humanities.

கல்வித்தகுதி: அனைத்து பணிகளுக்கும் பி.எச்டி படித்திருக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் உள்ளிட்ட |கூடுதல் விவரங்களுக்கு www.nitdelhi.ac.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.12.2018.

X