மத்திய அரசு துறைகளில் 60 இடங்கள்

12/10/2018 2:52:12 PM

மத்திய அரசு துறைகளில் 60 இடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Air Safety Officer: (Directorate General of Civil Aviation): 16 இடங்கள் (பொது-12, ஓபிசி-3, எஸ்டி-1)

2. Assistant Director of Operations (Directorate General of Civil Aviation): 37 இடங்கள் (பொது-19, ஓபிசி-8, எஸ்சி-5, எஸ்டி-5)

3. Deputy Director (Safety) (Mechanical), Directorate General Factory Advice Service & Labour Institute. 1 இடம் (ஓபிசி).

4. Scientist ‘B’ (chemist): Central Ground Water Board. 6 இடங்கள். (பொது- 4, ஓபிசி-1, எஸ்சி-1).

கல்வித்தகுதி, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.upsconline.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.12.2018.

X