தபால் துறையில் கார் டிரைவர்

12/10/2018 2:53:11 PM

தபால் துறையில் கார் டிரைவர்

பணி: Staff Car Driver. 19 இடங்கள் (பொது-11, எஸ்சி-3, ஓபிசி-5). சம்பளம்: ₹5,200-20,200. வயது: 24.12.2018 தேதியின்படி 18 முதல் 27க்குள். (ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் தளர்வு அளிக்கப்படும்.)

விண்ணப்பதாரர்கள் www.indiapost.gov.in என்ற இணையதளத்திலிருந்து மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து அதனுடன் அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு தபால் அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 24.12.2018.

X