அணுசக்தி துறையில் அதிகாரி பணி!

12/18/2018 4:41:48 PM

அணுசக்தி துறையில் அதிகாரி பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: மத்திய அரசு நிறுவனமான என்.பி.சி.ஐ.எல். எனப்படும் ஆஃப் இந்தியா லிமிடெட்

வேலை: அதிகாரிகள் தரத்தில் சில துறைகளில் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 94. இதில் டெபுட்டி மேனேஜர், ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர், டெபுட்டி சீஃப் ஆபீசர் மற்றும் செக்‌ஷன் ஆபீசர். இதில் டெபுட்டி மேனேஜர் வேலையில் மட்டும் 85 காலியிடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: டிகிரி, எம்.பி.ஏ., சி.ஏ., ஐ.சி.டபிள்யு., முதுகலைப் படிப்பு படித்தவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: சில வேலைகளுக்கு 28 சில வேலைகளுக்கு 30 வயதுக்குள் இருத்தல் வேண்டும்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 19.12.18  

மேலதிக தகவல்களுக்கு: www.npcil.nic.in

X