பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

12/18/2018 4:42:43 PM

பரோடா வங்கியில் சிறப்பு அதிகாரி பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: பொதுத்துறை வங்கியான பரோடா வங்கி

வேலை: சில துறைகளில் சிறப்பு அதிகாரி பணி

காலியிடங்கள்: மொத்தம் 913. இதில் சட்டத்துறையில் 60, சேல்ஸ் 850, ஆபரேஷன் 3 இடங்கள் காலியாக உள்ளது

கல்வித் தகுதி: சட்டப் படிப்பில் டிகிரி, டிகிரி, முதுகலை, எம்.பி.ஏ., போன்றவற்றில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு: 21 முதல் 35 வரை

தேர்வு முறை: எழுத்து, குரூப் டிஸ்கஷன், மற்றும் நேர்முகம்

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.12.18

மேலதிக தகவல்களுக்கு: www.bankofbaroda.co.in

X