நியூ இண்டியா அஷ்யூரன்சில் அதிகாரி பணி!

12/18/2018 4:44:40 PM

நியூ இண்டியா அஷ்யூரன்சில் அதிகாரி பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிக்காட்டி

நிறுவனம்: பொதுத்துறை நிறுவனமான தி நியூ இண்டியா அஷ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்

வேலை: அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆபிசர்

காலியிடங்கள்: மொத்தம் 312

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 21 முதல் 30 வரை  

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு  

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.12.18

மேலதிக தகவல்களுக்கு: www.newindia.co.in

தொகுப்பு: டி.ரஞ்சித்

X