டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

1/2/2019 4:41:23 PM

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி விவரம்:

1. Scientific Assistant: 1 இடம் (பொதுJobs have been announced for various jobs at Tata Research Institute. Eligible candidates can apply.)
2. Junior Engineer (B): 1 இடம் (பொது)
3. Junior Engineer (B): 1 இடம் (ஒபிசி)
4. Clerk (A): 1 இடம் (பொது)
5. Clerk (A): 1 இடம் (பொது)
6. Tradesman (B) (AC Mechanic): 1 இடம் (பொது)
7. Tradesman (B) -  (Civil Draughtsman): 1 இடம் (பொது)
8. Tradesman (B) -(Electrical):  1 இடம் (எஸ்சி)
9. Work Assistant (Plumber):  1 இடம் (பொது)
10. Work Assistant (Electrical):  1 இடம் (பொது)
11. Work Assistant (Electrical):  1 இடம் (ஒபிசி)
12. Clerk Trainee : 1 இடம் (பொது)
13. Clerk Trainee: 1 இடம் (பொது)
14. Clerk Trainee: 1 இடம் (பொது)
15. Project Engineer ‘C’: 1 இடம் (பொது)

வயது, கல்வித்தகுதி, சம்பளம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு http://www.tifr.res.in/positions என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 6.01.2019.

X