மத்திய அரசு துறைகளில் இன்ஜினியராகலாம்

2/11/2019 4:39:15 PM

மத்திய அரசு துறைகளில் இன்ஜினியராகலாம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இன்ஜினியர் பணியிடங்களுக்கு ஸ்டாப் செலக்‌ஷன் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் : (Civil/Electrical/Mechanical/Quantity Surveying/Contract ஆகிய துறைகளில் இன்ஜினியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களுக்கு  ஸ்டாப் செலக்‌ஷன் ஆன்லைன் தேர்வு நடத்த உள்ளது. இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, காலியிடங்கள், இடஒதுக்கீடு விவரம், தேர்வு முறை உள்ளிட்ட விவரங்களுக்கு https://ssc.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.02.2019.

X